Tamil-art

அமெரிக்காவில் சவூதி அரேபியாவின் முதலீடு 750 பில்லியன் டொலர்கள்

saudi salman obamaமுஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை விருத்தி செய்ய போதுமானது
லத்தீப் பாரூக்

அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலுக்கு உதவும் விடயத்தில் வெறித்தனமாக செயற்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி றொனால்ட் றேகன் ஒரு தடவை நிகழ்த்திய உரையில் ‘அமெரிக்க காங்கிரஸ் ஒரு சியோனிஸ ஆக்கிரமிப்பு பிரதேசம்’ என்று குறிப்பிட்டிருந்ததாக பெட் புச்சனன் என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read more

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைக்கும் மன்சூரை கௌரவித்த தென் கிழக்கு பல்கலைக்கழகம்.

a.r munsoorலத்தீப் பாரூக்  :  

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைக்கும் கண்ணியவான் அரசியல்வாதியான அப்துல் றசாக் மன்சூரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் தனது பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேர்மையான அரசியல,; நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அர்ப்பணம் என்பனவற்றுக்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

Read more

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவப் பிரச்சினை

puttalam refugeesலத்தீப் பாரூக்

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்றைய காலகட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத அளவில் அரசியல் மற்றும் சமய ரீதியிலான தலைமைத்துவ பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. முஸ்லிம் சமூகம் கொந்தளிக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதற்குத் தேவையான தலைமைத்துவ வழிகாட்டல்கள் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

Read more

தமிழில் தேசிய கீதம் வரவேற்கத்தக்க ஒரு விடயம்

muslims in jaffnaயாழ்ப்பாணத்தில் இனரீதியாக சுத்திகரிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி சிந்தித்துப் பார்க்க தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்லதோர் தருணம்.

- லத்தீப் பாரூக்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மந்த கதியான ஒரு போக்கு காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் வேளையில், நாட்டின் 68வது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

Read more

சமூகத்தை பிளவு படுத்திய உள்ளுர் இனவாத ஊடகங்கள் மீது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தாக்குதல்

lukman book1லத்தீப் பாரூக்

இலங்கையின் பல தசாப்த கால இனவாத அரசியலின் உற்பத்தியாகத் தான் இன்றைய பிரதான ஊடகங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் பிரதான சமூகங்கள் பிளவு பட்டு இன்றைய துரதிஷ்டவசமான சூழ்நிலைகள் உருவாக வழி வகுத்ததும் இதே இனவாத அரசியல் தான்.

Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்; அறியப்படாத சில உண்மைகள்

us israel obama bibலத்தீப் பாரூக் : 

1979 இல் சோவியத் யூனியன் (ரஷ்யா) சிதைவுற்ற பின் மனித வரலாற்றில் இதுவரை அறிந்திராத ஒரு இராணுவ பலம் மிக்க நாடாக அமெரிக்கா பரிணமிக்கத் தொடங்கியது. இரும்புத் திரை நாடென அறியப்பட்ட ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் உலகம் முழுவதும் ஜனநாயகம் தலைத்தோங்கும் அமைதியும் சுதந்திரமும் தாண்டவமாடும் என உலக மக்கள் அனைவரும் கனவு கண்டனர்.

ஆனால் ஆயுத உற்பத்தி, எண்ணெய் வளம், வங்கித்துறை, நிதித்துறை, கைத்தொழில் துறை,

Read more

969: இது முடிவல்ல; முடிவின் தொடக்கம்!

969: இது முடிவல்ல; முடிவின் தொடக்கம்!

Gnanasaraஎன்.சரவணன் : 

முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.

Read more

ஐ.நாவில் நிறைவேறிய நாள் 29 நவம்பர் 1947; நீதி சிதைக்கப்பட்டதும் அநியாயம் தலை எடுத்ததும் ............

banki bibiஐ.நாவில் நிறைவேறிய நாள் 29 நவம்பர் 1947; நீதி சிதைக்கப்பட்டதும் அநியாயம் தலை எடுத்ததும் பின்னர் நிரூபிக்கப்பட்டது

லத்தீப் பாரூக்

மனித வரலாற்றில் மிகவும் இருள் சூழ்ந்த தினமாக 29 நவம்பர் 1947 பதிவாகியுள்ளது. அன்றைய நாளில் தான் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஹரி.எஸ்.ட்ரியுமன் தலைமையில் வழிநடத்தப்பட்ட

Read more

Palestinians Observe Al Nakba-Catastrophe

While the US led west continue to destroy Middle East

by Latheef Farook  :  

Palestinians worldwide observedthe 1948 Palestinian exodus, known as the Nakba, meaning “catastrophe", on 15 March 1948, tomark the expelling and fleeing of 711,000 Palestiniansfrom their lands to create Jewish state of Israel.

Dispersed Palestinian ended up in refugee camps in neighbouring countries. These refugees and their descendants number several million people today They are divided between Jordan (2 million), Lebanon (427,057), Syria (477,700), the West Bank (788,108) and the Gaza Strip (1.1 million), with at least another quarter of a million internally displaced Palestinians in Israel where they are virtually second class citizens.

Read more

1916ல் செய்துகொள்ளப்பட்ட Sykes – Picot உடன்படிக்கை நூற்றாண்டை கடந்த நிலையில் மத்திய கிழக்கில் கொந்தளிப்போடு ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஆறு

muslims killingலத்தீப் பாரூக்

19ம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில்பிரிட்டிஷ் பேரரசு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு உருக்குலைய வேண்டும் என்று முடிவு கட்டியது. இதே காலப்பகுதியில் தான் சியோனிஸ யூதர்களும் பலஸ்தீனத்தில் தமது தனி இராஜ்ஜியத்தை நிறுவ திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். அந்த காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் 97 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய அரபு பலஸ்தீனர்களாகவே காணப்பட்டனர்.

Read more

Life in Gaza Explained - AJ+

Do Europe's refugees represent an economic opportunity?

Timeless images of Jerusalem at the end of Ottoman rule

In its millennia of history, the inhabitants and rulers of the city of Jerusalem have changed countless times, from ancient pagans to Biblical Israelites to Byzantine Christians to Ottoman Muslims.
The Ottoman Turks took control of the city in 1517, absorbing it into their empire, which stretched across swaths of North Africa, Eastern Europe and the Middle East. Walls built around the perimeter in 1538 by Sultan Suleiman the Magnificent contain what is today called the Old City, which is divided into Muslim, Christian, Jewish and Armenian Quarters.
These photos capture the city in the final years of Ottoman rule, when it was the seat of an administrative district called the Mutasarrifate of Jerusalem, part of a broader region called Palestine. During this period, successive waves of Jewish immigration tipped the population of the city to firmly Jewish-majority.
In 1917, four centuries after first coming under Ottoman control, the city and surrounding territory was captured by the British, and a mandate was established.
The British administered Mandatory Palestine until rising Arab and Jewish nationalist tensions led to the Civil War and Arab-Israeli War of 1947-1948 and the establishment of the Jewish state of Israel in 1948.

Saudi investment of US $ 750 billion in America

Enough to develop Muslim world’s economy

By Latheef Farook

The United States Congress has beenso rabid in supportingIsraelthat lateAmerican President Ronald Reagan’s speech writer Pat Buchanansaid that the “US Congress is Zionist- occupied territory”.

Now fifteen years after the 9/11 tragedy, theUS Congress is trying to pass a bill that would allow victims of 9/11 to sue foreign governments.

Read more

Is Erdogan taking Turkey towards the destructive path of Gaddafi and Bashar al Assad?

by Lateef Farooq  :  

Is President Tayyib Erdogan taking Turkey in the same destructive path that assassinated Libyan leader Muammar Gaddafi took Libya and turned that prosperous country into a waste land and Syria’s butcher Bashar Al Assad who destroyed the entire country only to protect his barbarous regime?

This is the question now being asked in view of the hard line policy adopted by President Erdogan to crush saner voice of the people.

Read more

add here

Weekly Livestream


alf-email

Release of book on articles of late journalist Hamid Abdul Karim

pla hameed1

Book Release : 

United Nations Solidarity Day with Palestine, marking the illegal and immoral United Nations resolution on 29 November 1947, handing over Palestinian lands to Zionist Jews were imported by Britain and Zionist Jews  from all over, was observed at a special meeting at the Sports Ministry auditorium  on 4 December 2015.

Read more

Sri Lanka Muslims in UK Honour Veteran journalist Latheef Farook

lf-harrow2The Sri Lankan Muslim community based in UK, at an event held at the Sri Lankan Muslim Cultural Centre (SLMCC) in the London Borough  of Harrow honoured veteran Sri Lanka journalist Latheef Farook  for his services in highlighting burning Muslim issues in the island and creating awareness both within the community and the country as a whole.

Latheef Farook is now on a three week long lecture tour to brief the Muslims of the current political situation in the country especially the changes taking place since the 8 January 2015 presidential election which brought Mr Maithripala Sirisena to power defeating former President Mahinda Rajapaksa. He was invited by Harrow based SLMCC, which is considered a centre point for SL Muslims in UK.

LIFETIME ACHIEVEMENT AWARDS

life-time-award